இந்தியாவில் என்றும் இல்லாத வகையில் கடந்த நாட்களாக தக்காளி விலை கிலோ ரூ 200 உயர்வ்த்துள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்விலையில் தமிழக அமைச்சர் ஐ.பெரியசாமி தக்காளி ரேஷன் கடைகளில் விற்கப்பதும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது ; தமிழகத்தில் உள்ள நகர்ப்புற மற்றும் அதனைச் சுற்றியுள்ள நியாய விலைக்கடைகளில் காய்கறிகள் மற்றும் தக்காளி விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், நகரும் பண்ணை நுகர்வோர் தரற்போது காய்கறிகள் விற்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.