Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக வெளியிட்டது போலி அறிக்கை.. விரைவில் உண்மை அறிக்கை! – எஸ்.பி.வேலுமணி!

Webdunia
ஞாயிறு, 14 மார்ச் 2021 (09:26 IST)
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை திமுக வெளியிட்டுள்ள நிலையில் அதுகுறித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி பங்கீட்டை முடித்து அடுத்தக்கட்டமாக அறிக்கைகளை தயார் செய்து வருகின்றன. அந்த வகையில் திமுகவின் தேர்தல் அறிக்கை நேற்று வெளியானது. அதில் பெண்கள் வேலைவாய்ப்பு, பெட்ரோல் பால் விலை குறைப்பு உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள எஸ்.பி.வேலுமணி “தமிழகம் முழுவதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அலைதான் வீசுகிறது. இந்த சட்டமன்ற தேர்தலிலும் அவரே வென்று முதல்வராக பதவி ஏற்பார். திமுக சாத்தியமில்லாத பொய்யான அறிக்கைகளை மக்களுக்கு வழங்குகிறது. உண்மையான தேர்தல் அறிக்கையை அதிமுக விரைவில் வெளியிடும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments