Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தி நகரில் தீபாவளி பர்ச்சேஸ்: காற்றில் பறக்கவிடப்பட்ட விதிமுறைகள்

Webdunia
திங்கள், 11 அக்டோபர் 2021 (19:24 IST)
தீபாவளி இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில் தீபாவளிக்கு புத்தாடை எடுப்பதற்காக சென்னை தி நகரில் உள்ள ரங்கநாதன் தெருவில் உள்ள ஜவுளி கடைகளில் கூட்டம் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
நேற்றைய தினம் ஞாயிறு விடுமுறை என்பதால் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது என்பதும் பல ஜவுளிக்கடைகளில் கொரோனா விதிமுறைகளை மறந்து வாடிக்கையாளர்களை கடைக்காரர்கள் அனுமதித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது 
 
50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசு நிபந்தனை விதித்துள்ள நிலையில் எந்த கடையும் இந்த நிபந்தனையை பின்பற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
கட்டுக்கடங்காத கூட்டம் வந்ததை அடுத்து திநகரில் உள்ள காவல்துறையினர் பாதுகாப்பு கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இரண்டாவது அலை தற்போது படிப்படியாக குறைந்து வரும் நிலையில் இவ்வாறு விதிமுறைகளை
 மீறினால் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments