Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2018-19 ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் - உடனுக்குடன்

Webdunia
வியாழன், 15 மார்ச் 2018 (09:18 IST)
2018-2019 ஆம் ஆண்டின் நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் நிதியமைச்சரும், துணை முதல்வருமான ஓ.பி.எஸ் தமிழக சட்டசபையில் தற்போது தாக்கல் செய்து வருகிறார்.

 
இந்நிலையில், தமிழக பட்ஜெட் குறித்த செய்திகளை வெப்துனியா உடனுக்குடன் உங்களுக்கு வழங்குகிறது.

சிறப்பு உணவு பதப்படுத்தும் கொள்கை வெளியிடப்படும்.
 
ஒரு கோடி ரூபாய் ஆண்டு மானியத்தில் தமிழ்ப் பண்பாட்டு மையம் உருவாக்கப்படும்.
 
நலிந்த கலைஞர்களுக்கான மாதாந்திர நிதியுதவி ரூ. 1500ல் இருந்து ரூ. 2000மாக உயர்த்தப்படும்.

ஜெ. இல்லத்தை நினைவிடமாக மாற்ற ரூ.20 கோடி

ரூ.920.30 கோடியில் கிராமப்புற புத்தாக்க திட்டம்
 
அனைத்து ஊரக ஒழிப்புத் திட்டங்கலுக்கு ரூ.519.81 கோடி நிதி ஒதுக்கீடு

மக்கள் தரவுத்தகவல்களை தாங்களே திருத்தம் செய்ய ஒருங்கிணைந்த தமிழ்நாடு மக்கள் இணையதளம் தொடங்கப்படும்.
 
உதய் திட்டத்தை ஏற்றுக் கொண்டதால் மின்சார வாரியத்துக்கு நஷ்டம் அதிகரித்துள்ளது.
 
200 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்.
 
33,519 குழந்தைகள் பள்ளியில் சேர்க்கப்படுவர்.
 
சுகாதாரத்துறைக்கு ரூ. 11,636.44 கோடி ஒதுக்கீடு.
 
2018-2019 ஆம் ஆண்டில் போக்குவரத்து கழகத்திற்கு 3,00 புதிய பேருந்துகள் வாங்கப்படும்.

2017-18ல் பட்ஜெட் பற்றாக்குறை ரூ.40,736 கோடியாக இருந்தது..
 
2018-19ல் 3 லட்சம் வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கப்படும்..

2018-19 வருவாய் பற்றாக்குறை ரூ.17,491 கோடியாக இருக்கும்.
 
மானியம், உதவித்தொகைக்கு ரூ. 75,723 கோடி.
 
2018-19ல் மாநில அரசின் மொத்த கடன் ரூ. 3,55,845 கோடியாக இருக்கும்.
 
ஜெ.இல்லத்தை நினைவில்லமாக்க ரூ.20 கோடி.
 
அனைத்து ஊரக வறுமை ஒழிப்புத் திட்டங்களுக்கு ரூ. 519.81 கோடி நிதி ஒதுக்கீடு.
 
ரூ. 920.30 கோடியில் கிராமப்புற புத்தாக்க திட்டம்.

பேரிடர் நிவாரண நிதியத்திற்கு ரூ.786 கோடி

2017-18ல் அரசின் கடன் ரூ.3,14,366 கோடியாக இருக்கும் என கணிப்பு

20018-19ல் வருவாய் பற்றாக்குறை ரூ.17.491 கோடியாக இருக்கும்...


ஓய்வூதிய திட்டத்திற்கு ரூ. 25,362 கோடி ஒதுக்கீடு.
 
12ஆவது நிதிக்குழு அளிக்கும் பரிந்துரைகள் 2020-21 வரி வருவாய் பகிர்வில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
 
நெடிஞ்சாலைகளில் மதுபானக்கடைகளுக்கு விதிக்கப்பட்ட தடையால் 2017-18ல் கணிக்கப்பட்டதைவிட வருவாய் குறைந்துள்ளது.

17,790 கோடி பற்றாக்குறை பட்ஜெட்.

மானியம் மற்றும் உதவித்தொகைகளுக்கான ஒதுக்கீடு ரூ.75, 723 கோடி 

மாநில பேரிடன் நிவாரண நிதியத்திற்கு ரூ.786 கோடி ஒதுக்கீடு

2017-2018 திருத்த மதிப்பீடுகளின்படி தமிழக சொந்த வரி வருவாய் ரூ. 98,693 கோடி.
 
சமபள செலவினங்களுக்கான ஒதுக்கீடு ரூ. 52,171 கோடி ரூபாயாக இருக்கும்.
 
ஓய்வூதியம், இதர ஓய்வுக்கால பலன்களுக்கு ரூ. 25,362 கோடி ஒதுக்கீடு..

வரி இல்லாத வருவாய் ரூ. 11,301 கோடி என மதிப்பீடு..

அரசின் வருவாய் ரூ.1.76 லட்சம் கோடி. செலவு ரூ.1.91 கோடி
 
2018-2019ல் வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் இது ரூ.1,12,616 கோடியாக உயரும் எனக் கணிப்பு.
 
ரூ. 41,977 கோடியாக இருந்த நிதி பற்றாக்குறை ரூ. 23,176 ஆக குறைப்பு.

ஜிஎஸ்டி அறிமுகத்தால் நிலவும் நிச்சயமர்ற சூழலால் பொருளாதார வளர்ச்சி விகிதம் பாதிப்பு.
 
வணிக வரியின் மூலம் பெறப்படும் வரவுகள் ரூ.86,859 கோடி.
 
பட்ஜெட் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு...

2018-19 நிதியாண்டிற்கான அரசின் வருவாய் ரூ. 1.76.251 கோடியாக இருக்கும் என கணிப்பு..
 
8 வது முறையாக ஓ.பி.எஸ் பட்ஜெட் தாக்கல்...

ஆட்சி அமைக்க முடியாத விரக்தியில் திமுக எம்.எல்.ஏக்கள் கருப்பை சட்டை அணிந்து வந்துள்ளதாக ஜெயக்குமார் பேட்டி..

காவிரி விவகாரம் குறித்து தாமதமாக சிறப்பு தீர்மானம் நிறைவேற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை...

அதேபோல், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு காலம் தாழ்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் கருப்பு சட்டை அணிந்து சட்டசபைக்கு வருகை..

எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலினும் கருப்பு சட்டைஅணிந்து சட்டசபைக்கு வருகை..

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைவருக்கும் ரூ.1000 என்பது திமுக அரசின் நாடகம்: டாக்டர் ராமதாஸ்

பட்டப் பகலில் அரங்கேறும் குற்றச் செயல்கள்.. கத்திக்குத்து சம்பவம் குறித்து தவெக விஜய்..!

என் மகன் செய்தது தப்புதான், ஆனால் மருத்துவர் என்னை திட்டுவார்: கத்தியால் குத்திய விக்னேஷ் தாய் பேட்டி..!

அமைச்சர் பேச்சுவார்த்தை எதிரொலி: மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்..!

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 மகளிர் உதவித்தொகை: அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

அடுத்த கட்டுரையில்
Show comments