தமிழகத்தில் பேருந்து கட்டணம் விரைவில் உயரும் என்று கூறப்படும் நிலையில் எவ்வளவு உயரும் என்பது குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. இதன்படி தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு குறித்த தகவலைப் பார்ப்போம்
புறநகர் சாதாரண பேருந்து (10 கிமீ) - ரூ.5ல் இருந்து ரூ.6
புறநகர் இடைநில்லா பேருந்து (30 கிமீ) - ரூ.18ல் இருந்து ரூ.27
நவீன சொகுசு பேருந்து 30 கிமீ) - ரூ.21ல் இருந்து ரூ.33
விரைவு பேருந்து 30 கிமீ) - ரூ.17ல் இருந்து ரூ.24
குளிர்சாதனப் இருந்து 30 கிமீ) - ரூ.27ல் இருந்து ரூ.42
வால்வோ பேருந்து 30 கிமீ) - ரூ.33ல் இருந்து ரூ.51