Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 23 May 2025
webdunia

கடைகளில் திருடிவிட்டு மேம்பாலத்தில் தூங்கியவர் கைது !

Advertiesment
The man
, புதன், 20 ஜூலை 2022 (18:34 IST)
சென்னை மேடவாக்கத்தில் உள்ள கடைகளில் திருடிவிட்டு மேம்பாலத்தில் தூங்கியவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை மேடவாக்கத்தில் உள்ள மளிகைக் கடைகளில், அல்வா, முந்திரி ஆகிய பொருட்களைத்  திருடிவிட்டு, மதுபோதையில், மேம்பாலத்தில்  தூங்கி, கொண்டிருந்த ஆஷிப்ஐ (19) போலீஸார் செய்து செய்துள்ளனர்.

ஆஷிப்பை விட்டுச் சென்ற  அவரது நண்பர்களை போலீஸார் வலை வீசித் தேடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சென்னை அண்ணா பல்கலை பட்டமளிப்பு விழாவில் பிரதமர் கலந்து கொள்கிறாரா?