Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

Webdunia
ஞாயிறு, 14 நவம்பர் 2021 (08:10 IST)
சென்னையில் கடந்த சில மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே சென்றது என்றும் அதன் பின்னர் கச்சா எண்ணெய் விலை குறைவு காரணமாக பெட்ரோல் டீசல் விலை குறைந்தது என்பதும் தெரிந்ததே
 
குறிப்பாக மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை குறைத்தால் பெட்ரோல் ஐந்து ரூபாயும் டீசல் 11 ரூபாய் குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஒரே விலையில் இந்த நிலையில் இன்று ஒன்பதாவது நாளாகவும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் நேற்றைய விலைக்கே விற்பனை செய்யப்படும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன
 
இதன்படி சென்னையில் பெட்ரோல் ஒரு லிட்டர் ரூபாய் 101.10 எனவும் டீசல் ஒரு லிட்டர் ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

திருப்பதி லட்டு விவகாரம் - 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்..!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments