Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை எவ்வளவு?

Webdunia
வியாழன், 16 டிசம்பர் 2021 (07:01 IST)
சென்னை உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்றும் ஒரே விலையில் விற்பனை ஆகி வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் சென்னையில் iன்று நாற்பத்தி இரண்டாவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனை அடுத்து சென்னையில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூபாய் 101.40 எனவும் டீசல் ஒரு லிட்டர் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாற்பத்தி இரண்டு நாட்களாக உயரவில்லை என்றாலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் குறைந்ததற்கு ஏற்ப மத்திய மாநில அரசுகள் விலையை குறைக்கவில்லை என்ற அதிருப்தி தொடர்ந்து நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்: அமைச்சர் சேகர்பாபு விளக்கம்..!

வெறும் 3 நாட்கள் தான் காலாண்டு விடுமுறையா? பள்ளி மாணவர்கள் அதிருப்தி..!

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments