Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் இன்று பெட்ரோல் விலை அதிகரிப்பா?

Webdunia
செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (07:15 IST)
5 மாநில தேர்தல் முடிவுக்கு வந்தவுடன் கடந்த இரு நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துகொண்டே வந்தது என்பதும் பெட்ரோல் விலை 110 ரூபாயையும் டீசல் விலை 100 ரூபாயையும் கடந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் இல்லாத நிலையில் இன்றும் மாற்றம் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள்
இதனை அடுத்து சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 110.85 எனவும் சென்னையில் இன்று டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் 100.94  என ஒரு விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் கடந்த சில நாட்களுக்கு மாற்றம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் மீது தாக்குதலா? படுகாயத்தால் 3 பேர் மருத்துவமனையில் அனுமதி..!

திமுக ஆட்சியை அகற்றுவது தான் முக்கியம்: பாஜகவுடன் கூட்டணி குறித்து ஈபிஎஸ்..!

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 10 மணி வரை மழை: வானிலை ஆய்வு மையம்..!

ரஷ்யாவிடம் இழந்த பகுதிகளை யுக்ரேன் மீட்க அமெரிக்கா உதவுமா? டிரம்பின் முன்னாள் ஆலோசகர் தகவல்

ரூ.500 நோட்டாக மாறிய முத்திரைத்தாள்: யூடியூப் பார்த்து கள்ளநோட்டு அச்சடித்த கும்பல்..

அடுத்த கட்டுரையில்
Show comments