Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா? சென்னை நிலவரம்!

Webdunia
வியாழன், 29 செப்டம்பர் 2022 (07:42 IST)
கடந்த நான்கு மாதங்களுக்கு மேலாக சென்னை உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் டீசல் விலை ஒரே நிலையில்தான் விற்பனையாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 
 
அந்த வகையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் நேற்றைய நிலையில்தான் விற்பனையை செய்யப்படும் என்றும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
 
உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவிடமிருந்து எந்த நாடும் கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்யாத நிலையில் இந்தியா மட்டும் துணிச்சலாக 30 சதவீதம் சலுகை விலையில் ஏராளமான கச்சா எண்ணையை வாங்கி குவித்தது. 
 
இதன் காரணமாக அண்டை நாடுகளில் பெட்ரோல் விலை விண்ணைத் தொட்டாலும் இந்தியாவில் மட்டும் கடந்த நான்கு மாதங்களாக பெட்ரோல் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு.. எங்களை காப்பாற்றுங்கள் என ஐநாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்..!

சாப்பாடு மட்டுமல்ல, தங்கத்தையும் டெலிவரி செய்யும் ஸ்விக்கி.. இனி வீட்டில் இருந்தே தங்கம் வாங்கலாம்..!

வான்வழியை திடீரென மூடிய இந்தியா: தென்கிழக்கு நாடுகளுக்கு செல்ல முடியாத நிலையில் பாகிஸ்தான்..!

26 வருடங்கள் காஷ்மீர் போலீசில் பணிபுரிந்த பாகிஸ்தானியர்.. 8 சகோதரர்களுடன் நாடு கடத்தலா?

இனி போலி பாஸ்போர்ட்டில் ஒருவர் கூட வரமுடியாது: மோடி அரசின் வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments