Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை!

சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை!
, வெள்ளி, 24 டிசம்பர் 2021 (07:16 IST)
தமிழகத்தில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதும் ஒரே விலையில் விற்பனை ஆகிக் கொண்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனை அடுத்து சென்னையில் 50 வது நாளாக ஒரே விலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
சென்னையில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூபாய் 101.40 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்தாலும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்ததற்கு ஏற்ப சென்னை உள்பட இந்தியா முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேர்தலை ஒத்திவையுங்கள்: தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்!