Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெட்ரோல் – டீசல் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

Webdunia
வெள்ளி, 13 மார்ச் 2020 (09:49 IST)
சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையிலிருந்து 15 காசுகள் விலை குறைந்து விற்பனையாகி வருகிறது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விற்பனைக்கு ஏற்ப நாள்தோறும் விலை நிர்ணயம் செய்யும் முறையை இந்திய எரிபொருள் எண்ணேய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன.

நேற்று சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.72.86 க்கும், டீசல் லிட்டர் ரூ.66.35 ஆகவும் விற்பனையாகி வந்தது.

இந்நிலையில் இன்று நேற்றைய விலையில் இருந்து 15 காசுகள் குறைந்து பெட்ரோல் ரூ.72.71 க்கும், டீசல் 16 காசுகள் விலை குறைந்து ரூ.66.19 க்கும் விற்பனையாகி வருகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments