Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தக்காளி விலை மீண்டும் உயர்வு.. கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய விலை என்ன?

Webdunia
செவ்வாய், 25 ஜூலை 2023 (08:03 IST)
தக்காளி விலை கடந்த சில வாரங்களாக உயர்ந்து கொண்டே இருந்த நிலையில் கிலோ 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனையானது. இருப்பினும் தக்காளி வரத்து அதிகமானதை அடுத்து நேற்று கிலோ 80 ரூபாய் வரை விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இன்று தக்காளி விலை மீண்டும் உயர்ந்துள்ளதாகவும் நேற்றைய விலையில் இருந்து 20 ரூபாய் உயர்ந்து கிலோ 100 ரூபாய் என மொத்த விலையாகவும் 120 ரூபாய் வரை சில்லறை விலையாகவும் விற்பனையாகி வருவதாக கூறப்படுகிறது. 
 
மத்ஹிய மாநில அரசுகள் தொடர்ந்து தக்காளி விலையை குறைக்க நடவடிக்கை எடுத்த போதிலும் மார்க்கெட்டில் தக்காளி விலை குறையாமல் இருப்பது பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தக்காளி விலை எப்போதுதான் குறையும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி.. என்ன ஆச்சு?

நடிகை கஸ்தூரியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி..! விரைவில் கைதாவாரா?

அரசு பள்ளிகள் ஆள் மாறாட்டம்? 10 ஆயிரம் போலி ஆசிரியர்களா? - பள்ளிக்கல்வித்துறை விளக்கம்!

டிரம்ப் வெற்றிக்கு பின் லட்சக்கணக்கில் எக்ஸ் தளத்தை விட்டு வெளியேறிய பயனர்கள்.. என்ன காரணம்?

நமது கனவுகளைக் குழந்தைகள் மேல் ஏற்ற வேண்டாம்: முதல்வரின் குழந்தைகள் தின வாழ்த்து..!

அடுத்த கட்டுரையில்
Show comments