Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையே நாளை 2 வது டி-20 போட்டி

Webdunia
சனி, 5 ஆகஸ்ட் 2023 (20:40 IST)
இந்தியா மற்றும்  அணி வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான 2 வது டி-20 போட்டி நாளை நடக்கவுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.
ஏற்கனவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை விளையாடி முடித்துள்ளது. டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும் ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் வென்றுள்ளது.

இந்த நிலையில்,   இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி 20 தொடர்  ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்கியது.

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது.

150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. இதில், சூர்யகுமார் 21 ரன்னும்,  திலக் வர்மா 39 ரன்னும் அடித்தனர்.பின்னர் 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது இந்தியா. எனவே வெஸ்ட் இண்டீஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்த நிலையில், இந்தியா –வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான வது டி-20 போட்டி நாளை நடக்கவுள்ளது.

இதுவரை இரு அணிகளும் 16 போட்டிகளில் மோதியுள்ளன. இதில் இந்தியா 17 வெற்றியும், வெஸ்ட் இண்டீஸ் 8 ல் வெற்றியும் பெற்றுள்ளன. ஒரு ஆடம் முடிவில்லை.  நாளை 27 வது போட்டி நடக்கவுள்ள நிலையில்,  நாளை இந்திய  நேரப்படி  8 மணிக்கு போட்டி தொடங்கவுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலை 10 மணிக்குள் 8 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

விக்கிரவாண்டி மாநாட்டுக்கு நிலம் வழங்கியவர்களுக்கு விருந்து.. விஜய்யின் திட்டம்..!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் பில்.. அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிரம்..!

புதுச்சேரியில் மீண்டும் விமான சேவை தொடக்கம்.. எந்தெந்த நகரங்களுக்கு? எப்போது?

சென்னையில் நவம்பர் 12 வரை மழை பெய்யும்: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments