மயிலாடுதுறையில் இருந்து திருச்சி செல்லும் திருச்சி எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென நடுவழியில் நின்றதால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்
இன்று காலை 8. 15 மணிக்கு திருச்சி எக்ஸ்பிரஸ் கும்பகோணம் தஞ்சாவூர் வழியாக மயிலாடுதுறை சென்று சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் தான் அலுவலகம் செல்பவர்கள் மற்றும் மாணவ மாணவிகள் செல்வது வழக்கம்.]
இந்த நிலையில் திடீரென ரயில் எஞ்சினுக்கும், மின்சார கம்பிகளுக்கும் இடையிலான கனெக்சன் கார்டு சேதமடைந்ததை அடுத்து இரயில் திடீரென நடுவழியில் நின்றது. இதனை அனைத்து தஞ்சையிலிருந்து மாற்று என்ஜின் கொண்டு வரப்பட்டு ஒரு மணி நேரம் தாமதமாக புறப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன
இதனை அடுத்து அலுவலகம் மற்றும் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் பெரும் அவதிக்கு இருந்ததாகக் கூறப்படுவது