Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2026-ல் தளபதி ஆட்சி... போஸ்டர் அடித்து கலக்கும் விஜய் பேன்ஸ்!!

Advertiesment
மதுரை
, செவ்வாய், 5 ஜனவரி 2021 (15:01 IST)
மதுரையில் விஜய் ரசிகர்கள் அடித்து ஒட்டியுள்ள போஸ்டர்கள் கவனத்தையும் விமர்சனத்தையும் பெற்றுள்ளது. 

 
நடிகர் ரஜினியின் அரசியல் வருகைக்கு எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்கள் அவர் அரசியல் கட்சி துவங்கவில்லை என்றதும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்நிலையில் அடுத்து விஜய் அரசியலுக்கு வருவார் என அவரது ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்துகிடக்கின்றனர். ஆனால், விஜய்யோ இது பற்றி பொதுவெளியில் எதுவும் பேசுவதில்லை. 
மதுரை
இந்நிலையில், தளபதி வந்தால் தமிழகம் அமெரிக்கா எனவும், நேற்று ரசிகர் மன்றம், இன்று மக்கள் மன்றம், நாளை சட்டமன்றம் என விஜய் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் உடன் இருப்பது போல போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பறவைக் காய்ச்சல் பீதி: கோழி, வாத்துக்கள் அழிப்பு!!