Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை பட்ஜெட் தாக்கல்: தமிழகம் என்னென்ன எதிர்ப்பார்க்கலாம்...?

Webdunia
வியாழன், 31 ஜனவரி 2019 (19:21 IST)
நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. தேர்தல் வருவதால் மத்திய அரசு இதில் முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளதாக எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
நாளை காலை பொறுப்பு நிதித்துறை அமைச்சர் பியூஸ் கோயல் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். இந்த பட்ஜெட்டில் தமிழகம் என்னென்ன எதிர்ப்பார்க்களாம் என்பதன் பட்டியல் இதோ..
 
சாலை தொடர்பான திட்டங்கள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டங்கள், தமிழக விவசாயிகளை கவரும் வகையில் திட்டங்கள் ஆகியவற்றை எதிர்ப்பார்க்கலாம் என தெரிகிறது. 
 
குறிப்பாக பாஜகவின் தமிழக பொறுப்பாளர் பியூஸ் கோயல் நாளை பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் என்பதால் தமிழகம் மீது கவனம் செலுத்தவும் நிறைய வாய்ப்பு இருக்கிறது என கூறப்படுகிறது.
 
இவற்றை தவிர்த்து அவ்வப்போது வரும் கருத்து கணிப்புகளில் பாஜக தமிழகத்தில் தோல்வியை சந்திக்கும் என கூறப்படுவதால் இதை எல்லாம் மனதில் வைத்து தமிழகத்திற்கு நல்ல திட்டங்கள் கொண்டுவருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக எதிர்ப்பார்ப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூச்சுவிட முடியாமல் பிறந்த பச்சிளம் குழந்தை இறந்த விவகார்ம: மருத்துவர் சஸ்பெண்ட்..!

6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை.. வளர்ப்பு தந்தைக்கு மரண தண்டனை..!

நானும் திராவிடன் தான்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின் எஸ்.வி.சேகர் பேட்டி..!

இன்று தான் விஸ்தாரா விமானங்களுக்கு கடைசி நாள்.. ஏன் தெரியுமா?

சொந்த செலவில் கல்வி உதவித்தொகை வழங்கிய விஜய்வசந்த் எம்பி.. எத்தனை லட்சம் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments