தென்னாப்பிரிக்ககா, ஜிம்பாவே உள்ளிட்ட நாடுகளில் கொரொனா 4 வது அலை தொடங்கியுள்ள நிலையில் இந்தியாவில் வரும் ஜூன் மாதம் 4 வது அலை தொடங்கவுள்ளதாக கான்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
கொரொனா 4 வது அலை ஜூன் மாதம் 22 ஆம் தேதிவாக்கில் தொடங்கும் எனவும், அக்டோபர் 24 ஆம் தேதி வரை இது 4 மாதங்களுக்கு நீடிக்கும். இதுபுதிய உருமாறிய கொரொனாவாக வாய்ப்புள்ளாதாக ஏற்கனவே உலக சுகாதார நிறுவவனம் எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.