Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹெல்மெட் இல்லையா?? அப்போ பெட்ரோல் கிடையாது.. அதிரடி முடிவு

Webdunia
வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (20:39 IST)
ஹெல்மெட் அணியவில்லை என்றால் இனி பெட்ரோல் கிடையாது என பெட்ரோல் உரிமையாளர்கள் சங்கம் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஹெல்மெட் அணியவில்லை என்றால் பெட்ரோல் கிடையாது என வடசென்னை  பெட்ரோல் பல்க் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். சமீபத்தில் நடந்த போக்குவரத்து போலீஸார், பெட்ரோல் உரிமையாளர் சங்க ஆலோசனை கூட்டத்தில் இது குறித்து முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து 68 பெட்ரோல் பல்குகளில் ஹெல்மெட் அணியவில்லை என்றால் பெட்ரோல் கிடையாது என அறிவித்துள்ளது. மத்திய அரசு புதிய வாகன சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியிருக்கும் நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments