Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஸ்ரீ மகாவாராஹியின் பன்னிரு திருநாமங்கள் என்ன தெரியுமா...?

Panchami Tithi
, சனி, 4 ஜூன் 2022 (10:01 IST)
ஸ்ரீ மகாவாராஹியின் 12 நாமங்களை காலையில் குளித்து முடித்ததும் சொல்லி வணங்க அவள் அருள் துணை நிற்கும்.


1. பஞ்சமி, 2. தண்டநாதா, 3. சங்கேதா, 4. சமயேச்வரி, 5. சமயசங்கேதா, 6. வாராஹி, 7. போத்ரிணி, 8. சிவா, 9. வார்த்தாளி, 10. மகாசேனா, 11. ஆக்ஞா சக்ரேச்வரி
12. அரிக்னீ.

ஸ்ரீ வாராஹி மாலையில் உள்ள பாடல்கள் யாவும் மிகுந்த மந்திர சக்தி உடையவை.  ஸ்ரீ வாராஹி மாலையில் உள்ள 32 பாடல்களையும் தினம் படித்து வரலாம்.அல்லது அதில் உள்ள ஒவ்வொரு பாடலும் ஒரு குறிப்பிட்ட பலனை தரும் .

காரியசித்தி, பயம் நீங்க மற்றும் பல காரியங்களுக்கும் சிறப்பு பூஜை, யந்திர, மந்திர, ஹோமம் , ரக்ஷை, உள்ளது. ஸ்ரீ அச்வாரூடா, ஸ்ரீ அபராஜிதா மந்திரங்கள் ,அரசாங்களில் வெற்றி தருவதுடன், எத்தகைய வழக்கு, எதிர்ப்புகளையும் தீர்க்கும். பதிப்பின் நீளம் கருதி இத்துடன்  ஸ்ரீ மகா வாராஹி உபாசனை  பற்றிய விளக்கத்தை நிறைவு செய்கிறேன்.

கருணாசாகரி ஓம் ஸ்ரீ மகாவாராஹி பத்மபாதம் நமோஸ்துதே||
வாராஹி வாராஹி வாராஹி பாஹிமாம்||
வார்த்தாளி வார்த்தாளி வார்த்தாளி ரக்ஷமாம் ||

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாராஹி அம்மன் வீடு தேடி வருவதற்கு ஏற்ற பூஜை எது தெரியுமா...?