Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Friday, 23 May 2025
webdunia

எந்தெந்த நட்சத்திரக்காரர்கள் எத்தனை முக ருத்ராட்சத்தை அணிய வேண்டும்...?

Advertiesment
சிவபெருமான்
ஒவ்வொரு மனிதனுக்கும் உரிய நட்சத்திரங்களுக்கு உரிய ருத்ராட்சத்தை அணிந்தால் மிகு பலன் எளிதாக கிடைக்கும் என்று சித்த முனிவர்கள் அனுபவபூர்வமாக  குறிப்பிட்டுள்ளனர்.
 

அந்தவகையில், எந்த நட்சத்திரதாரர் எந்த ருத்ராட்சத்தை அணிய வேண்டும் என்பதை பாப்போம். நட்சத்திரங்கள் இருபத்தி ஏழாகும். ஒருவன் இந்த 27  நட்சத்திரங்களில் ஒன்றில் தான் பிறப்பான் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்ததே, அனால் 27 நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் அணிய வேண்டிய ருத்ராட்சங்கள்  மாறுபடும்.
 
1. அஸ்வினி - ஒன்பது முகம்.
2. பரணி - ஆறுமுகம், பதிமூன்று முகம்.
3. கார்த்திகை - பனிரெண்டு முகம்.
4. ரோஹிணி - இரண்டு முகம்.
5. மிருகசீரிஷம் - மூன்று முகம்.
6. திருவாதிரை - எட்டு முகம்.
7. புனர்பூசம் - ஐந்து முகம்.
8. பூசம் - ஏழு முகம்.
9. ஆயில்யம் - நான்கு முகம்.
10. மகம் - ஒன்பது முகம்.
11. பூரம் - ஆறுமுகம், பதிமூன்று முகம்.
12. உத்திரம் - பனிரெண்டு முகம்
13. ஹஸ்தம் - இரண்டு முகம்.
14. சித்திரை - மூன்று முகம்.
15. ஸ்வாதி - எட்டு முகம்.
16. விசாகம் - ஐந்து முகம்.
17. அனுஷம் - ஏழு முகம்.
18. கேட்டை - நான்கு முகம்.
19. மூலம் - ஒன்பது முகம்.
20. பூராடம் - ஆறுமுகம். பதிமூன்று முகம்.
21. உத்திராடம் - பனிரெண்டு முகம்.
22. திருவோணம் - இரண்டு முகம்.
23. அவிட்டம் - மூன்று முகம்.
24. சதயம் - எட்டு முகம்.
25. பூரட்டாதி - ஐந்து முகம்.
26. உத்திரட்டாதி - ஏழு முகம்.
27. ரேவதி - நான்கு முகம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மிகவும் சிறப்புகள் வாய்ந்த நவராத்திரி விரதம் !!