Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எதிர்பார்த்தது போலவே இமாலய இலக்கு.. பாகிஸ்தானுக்கு வெற்றி கிடைக்குமா?

Webdunia
வெள்ளி, 20 அக்டோபர் 2023 (17:54 IST)
பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 367 ரன்கள் குறித்துள்ளது. 
 
டேவிட் வார்னர் மற்றும்  மிட்செல் மார்ஷ் ஆகிய இருவரும் சதம் அடித்து இருந்தாலும்  கடைசி இரண்டு ஓவர்களில் மளமளவென நான்கு விக்கெட்டுகள் விழுந்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் சற்றுமுன் ஆஸ்திரேலியா பேட்டிங் முடிவடைந்த நிலையில் 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் பாகிஸ்தான் அணி இன்னும் சில நிமிடங்களில் 368 என்ற இலக்கை நோக்கி விளையாட உள்ளது. 
 
இன்றைய போட்டியில் பாகிஸ்தானுக்கு வெற்றி கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments