Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தோனியின் விசிறியான 87 வயது கிரேண்ட் பாட்டி! என்ன செய்தார் தெரியுமா...?

Advertiesment
87year
, வியாழன், 10 ஜனவரி 2019 (18:21 IST)
ஆஸ்திரேலியாவில், சிட்னி மைதானத்தில் இந்திய அணி வீரர் தோனி பயிற்சியில் ஈடுபட்டிருப்பதை 87 வயது பாட்டி வந்து ஆர்வத்துடன் பார்த்து, பேசிய  சம்பவம் நடந்துள்ளது.
இந்திய அணி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்பதற்காக ஆஸ்திரேலியா சென்றுள்ளது. டெஸ்ட்  தொடரில் 2 -1 என வெற்றி பெற்று கோப்பை வென்றது.
 
இந்நிலையில் நாளை மறுநாள்  ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. இந்தப் போட்டியில் கலந்து கொள்வதற்காக அணிவீரர்கள் தோனி, ரோஹித் சர்மா , போன்றோர் நேற்று சிட்னிக்கு வருகை தந்தனர்.
87year
இதனையடுத்து சில மாதங்களாக ஓய்வில் இருந்த  தோனி நேற்று பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது  87 வயது பாட்டி ஒருவர் எடிட் நார்மன் வந்தார். பின்னர் பயிற்சி முடிந்து வந்த தோனியிடம்  தன்னை அறிமுகம் செய்துகொண்டு அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
 
இருவரும் அமர்ந்து பேசும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதலிடம் பிடித்தார் விராட் கோஹ்லி : எதில் தெரியுமா...?