Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை கால்பந்து: சாம்பியன் பட்டம் வென்றது அர்ஜெண்டினா!

Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2022 (07:42 IST)
உலகக்கோப்பை கால்பந்து: சாம்பியன் பட்டம் வென்றது அர்ஜெண்டினா!
கடந்த சில நாட்களாக உலக கோப்பை கால்பந்து போட்டி திருவிழா நடைபெற்று வந்த நிலையில் நேற்று நடந்த திருவிழா முடிவுக்கு வந்தது. நேற்று நடைபெற்ற அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதி போட்டியில் அர்ஜென்டினா அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது.
 
நேற்று நடந்த இறுதிப் போட்டியில் ஆட்ட நேர முடிவின் போது இரண்டு அணிகளும் தலா 3 கோல்கள் போட்டு இருந்ததால் சமநிலை அடைந்தது. இதனை அடுத்து சாம்பியன் யார் என்பதை முடிவு செய்யும் பெனால்டி ஷூட் முறை கடைபிடிக்கப்பட்டது.
 
இதில் அர்ஜென்டினா அணி நான்கு கோல்களும் பிரான்ஸ் அணி இரண்டு கோல்களும் போட்டதால் உலக கோப்பையை அர்ஜென்டினா அணி தட்டி சென்றது. உலக கோப்பையை அர்ஜென்டினா அணி வெல்வது இது 3வது முறை என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments