Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிராவிஸ் ஹெட் 154 ரன்கள் விளாசல்.. இங்கிலாந்தை வீழ்த்திய ஆஸ்திரேலியா..!

Siva
வெள்ளி, 20 செப்டம்பர் 2024 (09:39 IST)
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே நடைபெற்ற முதலாவது கிரிக்கெட் ஒருநாள் போட்டி நேற்று முடிவடைந்த நிலையில், இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 49.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 315 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியின் பென் டக்கெட் 95 ரன்கள் எடுத்தார்.

இதனை அடுத்து, 316 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மார்ஷ் 10 ரன்களில் அவுட் ஆனாலும், டிராவிஸ் ஹெட் அபாரமாக விளையாடி 154 ரன்கள் எடுத்தார்.

இதனைத் தொடர்ந்து, 44 ஓவர்களில் ஆஸ்திரேலியா அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற உள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மளமளவென விழுகும் இந்திய விக்கெட்டுக்கள்.. 2ஆம் நாள் முடிவில் ஸ்கோர் என்ன?

வங்கதேசத்தின் பேட்டிங் வரிசையை சிதைத்த பும்ரா.. 149 ரன்களில் ஆல் அவுட்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவுட் ஆனதும் அதை நினைத்துதான் வருந்தினேன்… மனம் திறந்த கம்பீர்

அஸ்வின் , ஜடேஜா போல எந்த அணியிலும் ஆல்ரவுண்டர்கள் இல்லை… அஸ்வின் புகழாரம்!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைக்காத சாதனை… ஜெய்ஸ்வால் எட்டிய மைல்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments