ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் கிராண்ட்ஸ்லாம் ஓபன் டென்னிஸில் பிளிஸ்கோவா, சபலென்கா கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
ஆஸ்திரேலியா நாட்டில் தற்போது, கிராண்ட்ஸ்லாம் ஓபன் தொடர் நடந்து வருகிறது. இன்று நடந்த மகளிர் ஒற்றையர் 4 வது சுற்றில் பெலாரஸ் வீராங்கனை சபலென் கா, சுவிட்சர்லாந்தின் பெலின்டா பென்சிக்குடன் மோதினார்.
இப்போட்டியில், சபலென் கா 7-5 என்ற செட் கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார். அடுத்து, இரண்டாவது செட்டிலும் 6-2 என கைப்பற்றினார்.
எனவே கால் இப்போட்டியில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
இன்று நடந்த இன்னொரு போட்டியில், பிளிஸ்கோவா, சீனா நாட்டு வீராங்கனையான ஷூவாயை எதிர் கொண்டார். இதில் பிளிஸ்கோவா காலிறுதிக்குள் நுழைந்தார்.