Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆசிய கோப்பை கிரிக்கெட்: வங்கதேசம் அபார பேட்டிங்..!

ஆசிய கோப்பை கிரிக்கெட்: வங்கதேசம் அபார பேட்டிங்..!
, ஞாயிறு, 3 செப்டம்பர் 2023 (16:58 IST)
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற்று வருகிறது. 
 
இன்றைய போட்டியில் வங்கதேச அணி  டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வரும் நிலையில் அந்த அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்துள்ளது. 
இன்னும் 23 ஓவர்கள் மீதம் இருப்பதால் அந்த அணி 300 ரகளை நெருங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  
 
வங்கதேச அணையின்  மீராஸ் 64 ரன்கள், நஜ்முல் 43 ரன்கள், எடுத்து விளையாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.  இன்றைய போட்டியில் வெல்லும் அணி முதல் வெற்றியை பெரும் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் ஹீத் ஸ்ட்ரீக் காலமானார்.. உறுதி செய்த மனைவி..!