Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல கால்பந்தாட்ட வீரருக்கு கொரோனா தொற்று...ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
செவ்வாய், 13 அக்டோபர் 2020 (23:45 IST)
சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா தொற்றுக்கு மூன்று கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏழை, பணக்காரர், அதிபர், அரசியல்வாதி, என்ற பேதமில்லாமல் எல்லோரையும் இந்த நோய்த்தொற்று தாக்கி வருகிறது.

மக்களைப் பாதுக்காக்கவும் சிக்ச்சை அளிக்கவும் அந்தந்த நாட்டு அரசும், மருத்துவர்களும், சுகாதாரப் பணியாளர்களும்  தீவிரமாகப் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் உலகின் தலைசிறந்த வீரருக் பல கோடி ரசிகர்களைக் கொண்டவருமான கிரிஸ்டியானோ ரொனால்டோ தற்போது போர்சுக்கல் அணிக்காக தேசிய கால்பந்தாண்ட லீக் போட்டியில் விளையாடி வருகிறார்.  கடந்த ஞாயிற்றுக் கிழமை அன்று பிரான்ஸ் அணிக்கு எதிராக விளையாடினார் ரொனால்டோ. எனவே அவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டது.

அவர் இதுகுறித்துக் கூறும்போது, கொரோனாபால் பாதிக்கப்பட்டாலும் உடல் ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும்  கொரோனா அறிகுறிகள் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அணியைப் பாருங்க.. அதுதான் வீரர்களுக்கு வேண்டும் – லக்னோ அணி உரிமையாளரை சீண்டிய ராகுல்!

நானும் கோலியும் அந்த போட்டியில் செய்த தவறு குறித்து இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறோம்- மனம் திறந்த ராகுல்!

‘ஏன் அவரு இவ்ளோ கோபப்படுறாரு?.. நான் சொன்னத கோலியே ஒத்துப்பாரு’- சாந்தமாக பதில் கொடுத்த பாண்டிங்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர்!

சுதந்திரமாக விளையாடும் அணியே தேவை.. LSG அணிக்குப் பதிலடி கொடுத்த கே எல் ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments