Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற டெல்லி அணி எடுத்த அதிரடி முடிவு

Webdunia
வியாழன், 28 ஏப்ரல் 2022 (19:04 IST)
டாஸ் வென்ற டெல்லி அணி எடுத்த அதிரடி முடிவு
ஐபிஎல் தொடரில் இன்று 41வது போட்டியில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் இடையே நடைபெறுகிறது
 
இந்த நிலையில் இந்த போட்டியில் டாஸ் சற்று முன் போடப்பட்ட நிலையில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் டாஸ் வென்று கொஞ்சம் கூட யோசிக்காமல் உடனடியாக பந்துவீச்சை தேர்வு செய்தார்
 
இதனை அடுத்து கொல்கத்தா அணி இன்னும் ஒரு சில நிமிடங்களில் பேட்டிங் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
புள்ளி பட்டியலில் கொல்கத்தா அணி 8 போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றியும் நான்கில் தோல்வியும் அடைந்து 8வடு இடத்தில் உள்ளது 
டெல்லி அணி 7 போட்டிகளில் விளையாடி மூன்றின் வெற்றியும் நான்கில் தோல்வியும் அடைந்து 7 வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இன்றைய போட்டியில் வெல்லும் அணி புள்ளி பட்டியலில் முன்னேறும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணி படைக்காத மோசமான சாதனை… இந்த ஆண்டில் நடந்திடுமோ?

வைபவ் சூர்யவன்ஷியால் இன்னும் ஓராண்டுக்கு இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாது?... ஏன் தெரியுமா?

மும்பை இந்தியன்ஸ் அணிக்குப் பின்னடைவு… இளம் வீரர் விலகல்!

சொந்த மைதானத்தில் அதிக முறை தோல்வி அடைந்த சீசன்.. சிஎஸ்கேவின் மோசமான சாதனை..!

எதிர்காலத்தில் சிஎஸ்கே அணியின் சொத்தாக அவர் இருப்பார்… இளம் வீரரைப் பாராட்டிய தோனி!

அடுத்த கட்டுரையில்
Show comments