Webdunia - Bharat's app for daily news and videos

Install App

#dhoni300 டிரண்டாகும் ஹேஷ்டேக்!!

Webdunia
வியாழன், 31 ஆகஸ்ட் 2017 (17:37 IST)
இலங்கை - இந்தியா மோதும் நான்காவது ஒரு நாள் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியை தோனி ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்து காத்துள்ளனர்.


 
 
தோனிக்கு இது 300 வது ஒரு நாள் போட்டி. இதனால் அவரது ரசிகர்கள் #dhoni300 என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரண்டாக்கி வருகின்றனர்.
 
இந்திய அணி ஏற்கனவே ஒரு நாள் போட்டியை 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த போட்டியை தோனிக்காக மட்டுமே பெரிய எதிர்ப்பார்ப்புடன் பார்க்கும் ரசிகர்களும் உள்ளனர்.
 
அதே போல், தோனி விக்கெட் கீப்பராக இருந்த போது 278 கேட்சுகள், 99 ஸ்டம்பிங்குகளையும் செய்துள்ளார். இதனால், இன்றைய 300 வது ஒருநாள் ஆட்டத்தின் போது 100 வது ஸ்டம்பிங்கை தோனி கைப்பற்றுவார் என ரசிகர்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் உள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

17 வருடங்களுக்கு முன் தோனி கேப்டனாக முதல் போட்டியில் விளையாடிய நாள் இன்று!

ரோஹித் ஷர்மா கேப்டன் இல்லை… தலைவர்- நள்ளிரவில் அவர் செய்த செயலை சிலாகித்த பியூஷ் சாவ்லா!

நமக்கு இதெல்லாம் தேவையா ?… சன் கிளாஸோடு பேட் செய்து டக் அவுட் ஆன ஸ்ரேயாஸ்- ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்!

இந்திய அணியோடு இணைந்த புதிய பந்துவீச்சு பயிற்சியாளர்!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டை மாற்றியமைத்தவர் கோலிதான்… முன்னாள் ஜாம்பவான் புகழாரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments