Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி 20 போட்டிகளில் 500 விக்கெட்கள் – சாதித்த ஜாம்பியன் வீரர்!

Webdunia
வெள்ளி, 28 ஆகஸ்ட் 2020 (11:13 IST)
உலகம் முழுவதும் இப்போது டி 20 போட்டிகளுக்கே ரசிகர்கள் மற்றும் வீரர்களிடம் ஏகோபித்த ஆதரவு கிடைத்து வருகிறது.

டி 20 உலகக்கோப்பை 2007 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பின்னர் அதற்கான ஆதரவு உலகெங்கும் அதிகமாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல் அனைத்து நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் தங்கள் நாட்டில் தனித்தனியாக டி 20 தொடரை நடத்தி வருகின்றன. அதில் அனைத்து போட்டிகளுக்கும் மகாராஜாவாக பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் தொடர் உள்ளது.

வெஸ்ட் இண்டீஸில் இப்போது கரிபீயன் லீக் போட்டிகள் நடந்து வருகின்றன. ரிபாங்கோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடும் பிராவோ நேற்று தனது 500வது டி20 விக்கெட்டை வீழ்த்தி இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கும் முதல் பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார். 459 போட்டிகளில் 501 விக்கெட்டுகளை எடுத்து  பிராவோ இந்த சாதனை படைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாண்டிங் கோலிப் பற்றி கவலைப்படவேண்டாம்… அவர் வேலை அதுதான்… கம்பீர் நெத்தியடி பதில்!

சாம்பியன்ஸ் ட்ராபி விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது… ஐசிசியிடம் தெரிவித்த பிசிசிஐ!

ரோஹித் விளையாட வரலைன்னா.. இவங்கதான் விளையாடுவாங்க! - கம்பீர் அதிரடி முடிவு!

இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கம்பீர்… முக்கிய அறிவிப்பு வருமா?

இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித் ஷர்மா.. முதல் டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments