Webdunia - Bharat's app for daily news and videos

Install App

185 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து: ஆஸ்திரேலியாவுக்கு மேலும் ஒரு வெற்றியா?

Webdunia
ஞாயிறு, 26 டிசம்பர் 2021 (14:36 IST)
181 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து: ஆஸ்திரேலியாவுக்கு மேலும் ஒரு வெற்றியா?
இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வரும் நிலையில் ஏற்கனவே நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி வென்றுவிட்டது
 
இந்த நிலையில் இன்று ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி மெல்போர்ன் நகரில் தொடங்கியது. இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்றது 
 
இங்கிலாந்து அணி பேட்டிங் செய்த நிலையில் அந்த அணி வழக்கம்போல் பேட்டிங்கில் சொதப்பிய முதல் இன்னிங்சில் 185 ரன்களுக்கு ஆட்டமிழந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து தற்போது இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 61 ரன்கள் என்ற நிலையில் விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் 50 ரன்கள் அடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய அணியின் கம்மின்ஸ் மற்றும் நாதன் லயன் ஆகிய இருவரும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர் என்பதும் ஸ்டார்க் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை அணியைப் பாருங்க.. அதுதான் வீரர்களுக்கு வேண்டும் – லக்னோ அணி உரிமையாளரை சீண்டிய ராகுல்!

நானும் கோலியும் அந்த போட்டியில் செய்த தவறு குறித்து இன்னமும் பேசிக்கொண்டிருக்கிறோம்- மனம் திறந்த ராகுல்!

‘ஏன் அவரு இவ்ளோ கோபப்படுறாரு?.. நான் சொன்னத கோலியே ஒத்துப்பாரு’- சாந்தமாக பதில் கொடுத்த பாண்டிங்!

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர்!

சுதந்திரமாக விளையாடும் அணியே தேவை.. LSG அணிக்குப் பதிலடி கொடுத்த கே எல் ராகுல்!

அடுத்த கட்டுரையில்
Show comments