Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரையிறுதியில் பிரான்ஸ் அபாரம்.. இறுதிப்போட்டியில் அர்ஜெண்டினாவுடன் மோதல்!

Webdunia
வியாழன், 15 டிசம்பர் 2022 (08:13 IST)
கடந்த சில நாட்களாக உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வரும் நிலையில் நேற்று நள்ளிரவு இரண்டாவது அரையிறுதி போட்டி நடைபெற்றது. 
 
பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ அணிகளுக்கிடையே நடைபெற்ற இந்த போட்டியில் ஆரம்பம் முதலே பிரான்ஸ் அணி வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர் என்பதும் அதன் பின் அடுத்தடுத்து இரண்டு கோல்கள் போட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
மொரோக்கோ அணி வீரர்கள் எவ்வளவோ முயற்சித்தும் கடைசிவரை ஒரு கோல் கூட போட வில்லை என்பதால் இந்த போட்டியில் பிரான்ஸ் அணியை 2-0 என்ற கோல் கணக்கில் மொரோக்கோ அணியை அபாரமாக வெற்றி பெற்றது 
 
இதனால் பிரான்ஸ் அணி இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணியுடன் மோத உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டிசம்பர் 17ஆம் தேதி மூன்றாம் இடத்துக்கான போட்டியும், டிசம்பர் 18ஆம் தேதி இறுதிப் போட்டியும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாண்டிங் கோலிப் பற்றி கவலைப்படவேண்டாம்… அவர் வேலை அதுதான்… கம்பீர் நெத்தியடி பதில்!

சாம்பியன்ஸ் ட்ராபி விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது… ஐசிசியிடம் தெரிவித்த பிசிசிஐ!

ரோஹித் விளையாட வரலைன்னா.. இவங்கதான் விளையாடுவாங்க! - கம்பீர் அதிரடி முடிவு!

இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கம்பீர்… முக்கிய அறிவிப்பு வருமா?

இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித் ஷர்மா.. முதல் டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments