Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய வீரர்கள் இப்போது இதைதான் செய்யவேண்டும்… கவாஸ்கர் ஆலோசனை!

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (10:47 IST)
இந்திய வீரர்கள் பாகிஸ்தான் அணியிடம் அடைந்த தோல்வியைப் பற்றி பெரிதாகக் கவலைக் கொள்ள கூடாது என முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறியுள்ளார்.

கிரிக்கெட்டில் வெற்றியும் தோல்வியும் என்றைக்கும் நிலையானது அல்ல. அந்தந்த நாளில் சிறப்பாக விளையாடும் அணி வெற்றி பெறும். அதுதான் விளையாட்டின் நியதி. ஆனால் பாகிஸ்தானிடம் இந்திய அணி தோற்றதை ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் ஊதிப் பெருக்கி தேவையில்லாத சர்ச்சைகளை உருவாக்கி வருகின்றனர்.

இதனால் இந்திய வீரர்களுக்கு அடுத்தடுத்த போட்டிகளை எதிர்கொள்வதில் மனதளவில் சிக்கல்கள் எழுந்திருக்கும். இதைப்பற்றி பேசியுள்ள முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் ‘இந்திய வீரர்கள் பாகிஸ்தானுடனான தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல் அடுத்தடுத்து போட்டிகளில் கவனம் செலுத்தவேண்டும். கண்டிப்பாக இந்திய வீரர்கள் அடுத்தடுத்த போட்டிகளில் மீண்டெழுவார்கள் என நம்புகிறேன்’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments