Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்று இந்தியா-நியூசிலாந்து முதல் டி20 போட்டி: கேப்டன் ஹர்திக் பாண்ட்யா சாதிப்பாரா?

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2022 (08:02 IST)
இன்று இந்தியா-நியூசிலாந்து முதல் டி20 போட்டி: கேப்டன் ஹர்திக் பாண்ட்யா சாதிப்பாரா?
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ளதை அடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் உற்சாகமாக உள்ளனர் 
 
இந்திய அணிக்கு ஹர்திக் பாண்ட்யா தலைமை ஏற்றுள்ள நிலையில் அவரது தலைமையில் இன்றைய முதல் போட்டியில் வெற்றி கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு பட்டுள்ளது 
 
உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்ததால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அதிருப்தியில் இருக்கும் நிலையில் இன்று வெற்றி பெற்றால் கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் நியூசிலாந்து அணி வலுவான அணியாக இருப்பதாகவும் அந்த அணியை வெல்வது அவ்வளவு எளிது அல்ல என்றும் கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்துள்ளனர். எனவே இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments