Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி கேப்டன் பதவியில் இருந்து விலக அஸ்வின்தான் காரணமா?

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (17:09 IST)
இந்திய அணியின் கேப்டன் விலகுவதாக சில நாட்களுக்கு முன்னர் அறிவித்தார்.

விரைவில் டி-20 உலகக் கோப்பை  தொடருக்குப் பின்னர் இந்திய அணியின் டி20 கேப்டன்சிப் பொறுப்பில் இருந்து விராட் கோலி  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்தது. ஏனென்றால் அவர் தலைமையில் இந்திய அணி மிகச் சிறப்பாக வெற்றிகளை குவித்து வந்தது.

இந்நிலையில் இப்போது கோலி பதவி விலகியதற்கு அஸ்வின்தான் காரணமாக இருக்கலாம் என செய்தி வெளியிட்டுள்ளது ஒரு இணையதளம். இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் ஒரு மூத்த வீரர் தான் அணியில் பாதுகாப்பற்ற உணர்வோடு இருப்பதாக புகார் அளித்ததாகவும் அந்த புகாரின் அடிப்படையில்தான் கோலியிடம் விசாரணை மேற்கொள்ளப் பட்டு அவர் இந்த முடிவை எடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. அந்த மூத்த வீரர் அஸ்வின் தான் எனவும் சொல்லப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments