Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவுதம் காம்பீர் வி\ஸ்வரூபம்: பஞ்சாபை வீழ்த்தியது கொல்கத்தா

Webdunia
வெள்ளி, 14 ஏப்ரல் 2017 (00:59 IST)
ஐபிஎல் போட்டி தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் கவுதம் காம்பீரின் அபார ஆட்டத்தால் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் பஞ்சாபை தோற்கடித்தது



 


டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய பஞ்சாப் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 170 ரன்கள் குவித்தது.

171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 16.3 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 49 பந்துகளில் 72 ரன்கள் எடுத்து கவுதம் காம்பீர் ஆட்டமிழக்காமல் இருந்தார். இருப்பினும் கொல்கத்தா அணியின் பந்துவீச்சாளர் நரேன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பேட்டிங் செய்த போது ஃபீல்டிங் செட் செய்தது ஏன்?... ரிஷப் பண்ட் அளித்த பதில்!

அதிகமுறை ஐந்து விக்கெட்கள்… ஷேன் வார்ன் சாதனையை சமன் செய்த அஸ்வின் !

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

அடுத்த கட்டுரையில்
Show comments