Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2022-; மும்பையை வீழ்த்தி கொல்கத்தா அணி அசத்தில் வெற்றி

Webdunia
புதன், 6 ஏப்ரல் 2022 (23:11 IST)
15 வது ஐபிஎல் தொடர் தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது. இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா  வெற்றி பெற்றது.

இன்றைய போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா    நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர்  முதலில் பவுலிங் தேர்வு செய்தார்.

எனவே ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி  முதலில் பேட்டிங் செய்தது.

இதில், ரோஹித் சர்மா 3 ரன்களும் அவுட்டாகி  ஏமாற்றமளித்தார்.  கிஷான் 12 ரன்களும், டேவிட் 29 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 52   ரன்களும் , வர்மா 38 ரன்களும் , பொல்லார்ட் 22 ரன்களும்  அடித்தனர்.

எனவே 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு மும்பை இந்தியன்ஸ் அணி 161 ரன்கள் எடுத்தும்   கொல்கத்தா அணிக்கு 162 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா அணியில், பட் 56 ரன்களும், வெங்கட் ஐயர்  50 ரன்களும், சாம் 17 ரன்களும் அடித்து அணியின் வெற்றிக்கு கைகொடுத்தனர். எனவே 16 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 1 62 ரன்கள் எடுத்து  5விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்.

மும்பை அணி சார்பில் முருகன் அஷ்வின் 2 விக்கெட்டுகளும், மில்ஸ் 2 விக்கெட்டுகளும், சாம்ஸ் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாண்டிங் கோலிப் பற்றி கவலைப்படவேண்டாம்… அவர் வேலை அதுதான்… கம்பீர் நெத்தியடி பதில்!

சாம்பியன்ஸ் ட்ராபி விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது… ஐசிசியிடம் தெரிவித்த பிசிசிஐ!

ரோஹித் விளையாட வரலைன்னா.. இவங்கதான் விளையாடுவாங்க! - கம்பீர் அதிரடி முடிவு!

இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கம்பீர்… முக்கிய அறிவிப்பு வருமா?

இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித் ஷர்மா.. முதல் டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments