Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹாட்ரிக் விக்கெட் தோனியே காரணம்: குல்தீப் யாதவ்!!

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (17:24 IST)
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


 
 
இந்த போட்டியின் போது சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்தார். 
 
ஆஸ்திரேலிய வீரர்களான மேத்யூ வாடே, ஆஷ்டன் ஆசர், கம்மின்ஸ் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் அவுட் ஆக்கினார். 
 
சர்வதேச ஒருநாள் போட்டிகளில் ஹாட்ரிக் சாதனை படைத்த 3 வது இந்திய வீரர் என்ற சாதனையை குல்தீப் யாதவ் படைத்துள்ளார்.
 
இதற்கு முன்பு சேத்தன்சர்மா மற்றும் கபில்தேவ் இந்த சாதனையை படைத்துள்ளனர். இந்நிலையில், இது குறித்து குல்தீப் யாதவ் பேசியுள்ளார்.
 
அவர் கூறியதாவது ஹாட்ரிக் பந்தை எப்படி வீச வேண்டும் என்று டோனியிடம் ஆலோசனை கேட்டேன். அதற்கு அவர், உனக்கு எப்படி வீச வேண்டுமோ அப்படி வீசு என்றார். இது எனக்கு உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியான தருணம் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவாஸ்கர் அப்படி பேசியிருக்கக் கூடாது… ரோஹித் ஷர்மாவுக்கு ஆதரவாக ஆஸி.வீரர்!

அல்ஸாரி ஜோசப்புக்கு 2 போட்டிகள் விளையாட தடை… நடவடிக்கை எடுத்த வெஸ்ட் இண்டீஸ் வாரியம்!

அந்த நாலு செல்லத்தையும் எப்படியாவது எடுத்துடுங்க… ஆர் சி பி அணிக்கு டிவில்லியர்ஸ் அறிவுரை!

கேப்டனிடம் கோபித்துக் கொண்டு மைதானத்தை விட்டு வெளியேறிய அல்ஸாரி ஜோசப்!

ரோஹித் இல்லைன்னா முழுத் தொடருக்கும் பும்ராவே கேப்டனாக செயல்படணும்… கவாஸ்கர் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments