Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளைஞர்களுக்கான நான் முதல்வன் திட்டம்.. மு க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த நடராஜன்!

Webdunia
வெள்ளி, 4 மார்ச் 2022 (09:01 IST)
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இளைஞர்களுக்கான ஆற்றல் மேம்பாட்டு திட்டமாக நான் முதல்வன் என்ற திட்டத்தை தொடங்கிவைத்தார்.

நான் முதல்வன் திட்டத்தின் மூலமாக ஆண்டுக்கு 10 இலட்சம் இளைஞர்களுக்கான ஆற்றல் மற்றும் திறமை மேம்படுத்தப்படும். இந்த விழாவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அழைப்பின்  பேரில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் கலந்துகொண்டார்.

இதையடுத்து தனது சமூகவலைதளப்பக்கத்தில் ’மாணவர்களுக்கான இந்த அற்புதமான திட்டத்தின் தொடக்கத்தில் ஒரு பகுதியாக இருக்க வாய்ப்பளித்த மாண்புமிகு தமிழக முதல்வர் ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் #நான்முதல்வன் - மாணவர்கள் இத்திட்டத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறேன்.’ எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments