Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காலிறுதிக்கு தகுதி பெற்றார் பிவி சிந்து: இந்தியாவுக்கு இன்னொரு பதக்கம் கிடைக்குமா?

Webdunia
வியாழன், 29 ஜூலை 2021 (07:54 IST)
டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பேட்மிட்டன் பிரிவில் இந்தியாவின் பிவி சிந்து காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெற்றி பெற்றதையடுத்து இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
 
இந்தியாவுக்காக ஏற்கனவே பளுதூக்கும் போட்டியில் மீராபாய் சானு அவர்கள் வெள்ளிப்பதக்கம் வென்று கொடுத்துள்ளார். இந்த நிலையில் தீபிகா குமாரி, பூஜா ராணி, மேரி கோம், பிவி சிந்து ஆகியோர் இந்தியாவுக்கு பதக்கம் வென்று கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் சற்று முன் நடந்த மகளிர் ஒற்றையர் பேட்மிட்டன் போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து டென்மார்க் வீராங்கனையை 21-15 மற்றும் 21 - 13 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் இதனை அடுத்து அவர் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் இரண்டு போட்டிகளில் பிவி சிந்து வெற்றி பெற்றால் பதக்கம் உறுதி என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாண்டிங் கோலிப் பற்றி கவலைப்படவேண்டாம்… அவர் வேலை அதுதான்… கம்பீர் நெத்தியடி பதில்!

சாம்பியன்ஸ் ட்ராபி விளையாட பாகிஸ்தானுக்கு செல்ல முடியாது… ஐசிசியிடம் தெரிவித்த பிசிசிஐ!

ரோஹித் விளையாட வரலைன்னா.. இவங்கதான் விளையாடுவாங்க! - கம்பீர் அதிரடி முடிவு!

இன்று பத்திரிக்கையாளர்களை சந்திக்கிறார் கம்பீர்… முக்கிய அறிவிப்பு வருமா?

இந்திய அணியோடு ஆஸ்திரேலியா செல்லாத ரோஹித் ஷர்மா.. முதல் டெஸ்ட்டில் பங்கேற்பாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments