Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

’நம்ம தலையை’ பாராட்ட ராயல்டி வேணுமாம் ... பிராக்லெஸ்னர் மானேஜர் அதிரடி...

Advertiesment
Royale
, திங்கள், 21 ஜனவரி 2019 (13:25 IST)
சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணி  2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. அதில்  தோனியில் அற்புதமாக மேட்ஸ் பினிஸிங் செய்த தோனியை எல்லோரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்க wwe குத்துச்சண்டை வீரர் பிராக்லெஸ்னரின் மானேஜர் பால்ஹெய்மேன் ,  ஐசிசி கிரிக்கெட் கவுன்சில் தன்  அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பயன்படுத்தியதற்காக தனக்கு உரிய ராயல்டி வேண்டுமென தெரிவித்துள்ளார்.
wwe - பொழுதுபோக்கில் முக்கியமான எண்டெர்டெயினாக இருப்பவர் பிராக்லெஸ்னர். திடகாத்திரமாக இருக்கும் இவரை மல்யுத்தத்தில் எதிராளிகள் சாய்ப்பது சிம்மசொப்பனமான காரியமாகும்.
 
இவர் தான் அணியும் டி -சர்ட் , சர்ட் என எல்லாவற்றிலும் eat, sleep, conquer என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருக்கும். தற்போது பிரச்சனை என்ன வென்றால் , நம்ம தல தோனி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான  ஒருநாள் போட்டியில் கடைசி வரை நின்று வெற்றிக்கு வித்திட்டார். எனவே மொத்த இந்தியாவும் தோனி புகழைப் பாடி வருகிறது.
Royale
இந்நிலையில் ஐசிசி மட்டும் இந்த வாய்ப்பை விட்டுமா என்ன ..? அதனால் தன் பங்குக்கு பிராக்லெஸ்னர் பயன்படுத்தும் வார்த்தைகளையே தன் அதிகாரப்பூர்வ ’கிரிக்கெட் வேர்ல்ட் கப் என்ற ’டுவிட்டர் பக்கத்தில், Eat , Sleep, Finish Games, Repeat  என்று பதிவிட்டது. 
Royale
இதனை பார்த்த நம்ம பயில்வான் சிவப்பு பொன்னம்பலம் அண்ணன் மாதிரி உள்ள பிராக்லெஸ்னரின் மானேஜர் பால்ஹெய்மேன் தன் வார்த்தைகளைப் பயன்படுத்திய ஐசிசி அமைப்பு தனக்கு ராயல்டி தர வேண்டும் என தன் டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
இதனால் நெட்டிசன்களுக்கும் , டுவிட்டரில் உள்ள தோனி ரசிகர்களும்  பால்ஹேய்மேனை திட்டி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சச்சின் , சேவாக் சாதனையை தோனி முறியடிப்பாரா ...?