Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோப்பையை வென்ற அர்ஜென்டினாவுக்கு சச்சின் வாழ்த்து!

Webdunia
ஞாயிறு, 11 ஜூலை 2021 (16:15 IST)
கோபா அமெரிக்கா கால்பந்து கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணிக்கு சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து கூறியுள்ளார் 
 
கோபா அமெரிக்க கால்பந்து தொடர் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை அர்ஜென்டினா மற்றும் பிரேசில் அணிகளுக்கு இடையே இறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டி விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் அர்ஜென்டினா அணி பிரேசில் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. இதனையடுத்து அர்ஜென்டினா அணி 15 ஆண்டுகளுக்குப் பின்னர் கோபா அமெரிக்கா கால்பந்து கோப்பையை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
கேப்டன் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்ற நிலையில் திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மெஸ்ஸி தலைமையில் வரலாற்று வெற்றியை பெற்ற அர்ஜென்டினா அணிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என சச்சின் டெண்டுல்கர் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

குல்தீப், அஸ்வின் அபார பந்துவீச்சு.!! 218 ரன்களுக்கு சுருண்டது இங்கிலாந்து அணி..!

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறாரா தினேஷ் கார்த்திக்?

5 விக்கெட்டுக்களை இழந்தது இங்கிலாந்து.. இந்திய பந்துவீச்சாளர்கள் அபாரம்..!

தொடங்கியது தரம்சாலா டெஸ்ட்… டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் – இந்திய அணியில் நடந்த மாற்றம்!

சி எஸ் கே அணியில் மேலும் ஒரு விக்கெட் காலியா? இளம் வீரரின் காயத்தால் சிக்கல்!

அடுத்த கட்டுரையில்
Show comments