Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷிகர் தவானுக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் – வெஸ்ட் இண்டீஸ் தொடரில் மாற்றம் !

Webdunia
புதன், 27 நவம்பர் 2019 (13:26 IST)
இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானுக்குப் பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியா வரவுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இதில் டி 20 தொடரில் இடம்பெற்றிருந்த ஷிகார் தவான் காயம் காரணமாக அணியில் இருந்து விலகிக் கொண்டார். விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நீண்ட காலமாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் போராடி வந்த சஞ்சு சாம்சன் இப்போது அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சஞ்சு சாம்ஸன் விக்கெட் கீப்பிங்கோடு நடுவரிசையில் சிறப்பாக விளையாடும் திறன் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments