Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐதராபாத் அபார வெற்றி.. 214 ரன்கள் அடித்தும் பஞ்சாப் பரிதாபம்.. புள்ளிப்பட்டியலில் 2ஆம் இடம்..

Siva
ஞாயிறு, 19 மே 2024 (19:32 IST)
இன்று நடைபெற்ற ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 214 ரன்கள் எடுத்தும் ஹைதராபாத் அணி அசால்டாக அடித்து வெற்றி பெற்றுள்ளது. இதனை அடுத்து புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. 
 
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 215 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஹைதராபாத் அணி விளையாடி நிலையில் முதல் ஓவரில் முதல் பந்திலேயே ட்ராவிஸ் ஹெட் ஆனாலும் அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, நிதிஷ், க்ளாசன் ஆகியோர் அதிரடியாக விளையாடி 19.1 ஓவர்களில் 216 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
 
இந்த வெற்றியின் காரணமாக ஹைதராபாத் அணி 17 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்று நடைபெறும் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையிலான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றால் அந்த அணி இரண்டாவது இடத்தை பிடித்து விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

ரிஷப் பண்ட் சதம், சதத்தை நெருங்கும் சுப்மன் கில்.. சென்னை டெஸ்ட் ஸ்கோர் விபர்ம்..!

ஒன்றும் தெரியாமல் ரயிலேறி சென்னைக்கு வந்தேன்… 50 ஆண்டுகள் ஆகப்போகிறது- ரஜினி நெகிழ்ச்சி!

நேற்றைய இன்னிங்ஸில் கபில்தேவ்வின் சாதனையை முறியடித்த பும்ரா!

சதத்தை நோக்கி கில் & பண்ட்… இரண்டாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் இந்தியா!

அடுத்த கட்டுரையில்
Show comments