Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தல தோனி அசத்தல் நடனம்: வைரல் வீடியோ!!

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2017 (16:34 IST)
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த தோனி தற்போது ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.


 
 
தோனி குறித்து எப்போதும் எதாவது ஒரு செய்தி உலா வருவது வழக்கமானது. தற்போது அந்த வகையில் தோனி நடனம்  ஆடிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
 
ரைசிங் புனே சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் சக வீரர்களுடன் நடனம் ஆடிய வீடியோவை தோனியே தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 
 
இந்த வீடியோவை 7,00,000-த்துக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
 
இதோ அந்த வீடியோ ....
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசத்தின் பேட்டிங் வரிசையை சிதைத்த பும்ரா.. 149 ரன்களில் ஆல் அவுட்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவுட் ஆனதும் அதை நினைத்துதான் வருந்தினேன்… மனம் திறந்த கம்பீர்

அஸ்வின் , ஜடேஜா போல எந்த அணியிலும் ஆல்ரவுண்டர்கள் இல்லை… அஸ்வின் புகழாரம்!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைக்காத சாதனை… ஜெய்ஸ்வால் எட்டிய மைல்கல்!

டெஸ்ட் கிரிக்கெட் சதம்.. தோனியை சமன் செய்த அஸ்வின்!

அடுத்த கட்டுரையில்
Show comments