Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோஹ்லி-கும்ப்ளே ஆறு மாதங்களாக பேசவே இல்லையா? அதிர்ச்சி தகவல்

Webdunia
வியாழன், 22 ஜூன் 2017 (05:25 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக இருந்த கும்ப்ளே விராத் கோஹ்லியுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் இருவரும் கடந்த ஆறு மாதங்களாக ஒருவருக்கொருவர் முகம் கொடுத்து பேசவே இல்லை என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளிவந்துள்ளது



 


கடந்த டிசம்பரில், இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் போட்டிக்கு பின்னர் இவர்கள் இருவருக்குள்ளேயும் கருத்து பரிமாற்றம்கூட இல்லை என்றும் அதன் பின்னர் இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை என்றும் கூறப்படுகிறது

மேலும், தலைமை ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றுள்ள சச்சின் டெண்டுல்கர், கங்குலி, லக்‌ஷ்மண் ஆகியோர் கும்ப்ளேவின் ராஜினாமாவுக்கு இன்னும் முழுமனதாக தங்கள் ஒப்புதலை கொடுக்கவில்லையாம். இதனால் கும்ப்ளேவின் ராஜினாமா இன்னும் ஏற்கப்படவில்லை என்றே தெரிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மாடர்ன் உடையில் ஹாட் போஸ் கொடுத்த ராஷ்மிகா!

பேட்டிங் செய்த போது ஃபீல்டிங் செட் செய்தது ஏன்?... ரிஷப் பண்ட் அளித்த பதில்!

அதிகமுறை ஐந்து விக்கெட்கள்… ஷேன் வார்ன் சாதனையை சமன் செய்த அஸ்வின் !

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments