Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விருதுகள் தேர்வுக்குழுவில் வீரேந்திர சேவாக் !

Webdunia
சனி, 1 ஆகஸ்ட் 2020 (11:44 IST)
ஆண்டுதோறும் இந்திய விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் விருதுகள் தேர்வுக்குழுவில் வீரேந்திர சேவாக் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேனான வீரேந்திர சேவாக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபின் பல வெளிநாட்டு தொடர்களிலும் விளையாடி வருகிறார். அதுமட்டுமில்லாமல் வரண்னையாளராகவும் செயல்படுகிறார். இந்நிலையில் அவர் ஆண்டுதோறும் இந்தியாவில் கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் விருதுகளுக்கான தேர்வுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

விளையாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் 12 பேர் கொண்ட குழுவில் சேவாக் உள்ளிட்ட பல விளையாட்டு துறை வீரர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த குழுவுக்கு ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி முகுந்தகம் ஷர்மா தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

அடுத்த கட்டுரையில்
Show comments