Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலகக்கோப்பை 2019 அணி – கோஹ்லி, தோனிக்கு இடமில்லை !

Webdunia
செவ்வாய், 16 ஜூலை 2019 (12:12 IST)
உலகக்கோப்பைத் தொடர் முடிந்துள்ள நிலையில் உலகக்கோப்பை அணியை ஐசிசி அறிவித்துள்ளது. அதில் இந்தியாவின் ரோஹித் மற்றும் பூம்ரா ஆகியோர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர்.

பரபரப்பாக இறுதிப்போட்டியோடு கடந்த ஒன்றரை மாதங்களாக நடந்த உலகக்கோப்பைத் தொடர் முடிந்துள்ளது. இந்நிலையில் இந்த உலகக்கோப்பை லெவன் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் அதிர்ச்சியளிக்கும் விதமாக இந்திய கேப்டன் கோலிக்கு இடம் கிடைக்கவில்லை. இந்தியாவின் சார்பாக ரோஹித் ஷர்மா மற்றும் பூம்ராவுக்கு இடம் கிடைத்துள்ளது.

உலகக்கோப்பை லெவன் அணி :-
ஜேசன் ராய், ரோஹித் சர்மா, கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஷாகிப் அல் ஹசன், பென் ஸ்டோக்ஸ், அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், ஜோப்ரா ஆர்ச்சர், லாக்கி பெர்கூசன், ஜஸ்பிரித் பும்ரா.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செஸ் ஒலிம்பியாடில் தங்கம் வென்ற சிங்கங்கள்! ஹங்கேரியில் வரலாறு படைத்தது இந்தியா!

ஹண்ட்டர் வண்ட்டார்.. சூடுடா! டெஸ்ட் கிரிக்கெட்டில் அஸ்வின் படைத்த சாதனைகள்!

அதிரடி சரவெடி; முதல் டெஸ்ட்டில் அபாரமான வெற்றி பெற்ற இந்திய அணி!

செஸ் ஒலிம்பியாட்: 10 சுற்று முடிவில் தொடர்ந்து முதல் இடத்தில் இந்தியா! தங்கம் வெல்லுமா?

வங்கதேச அணிக்கு 515 ரன்கள் இலக்கு..! வெற்றியை நோக்கி இந்தியா.!!

அடுத்த கட்டுரையில்
Show comments