Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிராண்ட்பிரி கார் பந்தயத்தில் உலக சாதனை படைத்த ஹமில்டன் ! குவியும் வாழ்த்துகள்

Webdunia
திங்கள், 26 அக்டோபர் 2020 (13:16 IST)
போச்சுக்கல் நாட்டில் அல்கர்வ் என்ற பகுதியில்  2020- ஆம் ஆண்டுக்கான  கிராண்ட்பிரி கார் பந்தயம் நடைபெற்றது. இதில் பிரபல கார் பந்தய வீரர் ஹாமில்டன் முதலிடத்தில் வந்து  பட்டம் பெற்றார்.
 
போச்சுக்கல் நாட்டில் அல்கர்வ் என்ற பகுதியில் நடைபெற்ற 20020- ஆம் ஆண்டுக்கான  கிராண்ட்பிரி கார் பந்தயத்தில்  பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கார் ரேஸ் வீரர்கள் கலந்து கொண்டனர்.
 
மும்மரமாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவரும் மெர்சிடஸ் அணி வீரருமான ஹாமில்டன் பந்தய தூரமான 306 கிமீட்டரை 1 மணி நேரம் 16 நிமிடம்  65 வினாடிகளில் கடந்து  வெற்றி பெற்றார்.
 
இந்த வெற்றி அவரது 92 வது வெற்றியாகும்.  இதன் மூலம் அவர் அதிகப் போட்டிகளில் பட்டம் வென்ற என்ற சாதனையைப் படைத்தார்.
 
இந்த வெற்றியின் மூலம் கார் ரேஸ் உலகில்  முடி சூடா மன்னனாகத் திகழ்ந்த மைக்கேல் சூமேக்கரின் சாதனையை( 92முறை )  முறியடித்துள்ளார் ஹாமில்டன்.
 
மைக்கேல் சுமேக்கர் சமீபத்தில் பனிச்சருக்கு விளையாட்டில் கலந்துகொண்டு  விபத்தில் சிக்கியதால் அவர்  சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என் கனவு சரியான நேரத்தில் நிறைவேறியது.. ஆட்டநாயகன் திலக் வர்மா நெகிழ்ச்சி!

மைதானத்துக்குப் படையெடுத்த ஈசல்கள்… என்ன செய்வது எனத் தெரியாமல் போட்டியை நிறுத்திய நடுவர்கள்!

இரண்டே ஆண்டுகளில் பும்ராவை முந்தி சாதனைப் படைத்த அர்ஷ்தீப் சிங்!

தோனி, கோலி, ரோஹித்… என் மகனின் வாழ்கையை வீணடித்து விட்டார்கள்- சஞ்சு சாம்சன் தந்தை கோபம்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டி20 போட்டி.. இந்தியா த்ரில் வெற்றி..!

அடுத்த கட்டுரையில்
Show comments